தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் பட்டியல் நாளை வெளியாகும்! - கல்வி அமைச்சர்

100 உயர் நிலைப்பள்ளிகள் 100மேல்நிலைப்பள்ளிகள்  தரம் உயர்நத்தப்படுவது குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும். கல்வி அமைச்சர் பேட்டியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வி துறை இயக்குனர் இளங்கோவன் அறிவித்துள்ளார். கடந்த கோடை மிகவும் உக்கிரமாக இருந்ததால் வழக்கம் போல் ஏப்ரல் முழுவதும் இயங்கும் பள்ளிகளுக்கு 20 தேதியுடன் விடுமுறை அளிக்க அரசு உத்தரவிட்டது.  அதுபோல் இந்த ஆண்டு வெப்பம் தகிக்கும் என்பதால் கோடையில் ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதியுடன் தேர்வுகளை முடித்துக் கொண்டு அனைத்து தனியார், அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இதனால் கோடை விடுமுறை 44 நாட்கள் ஆகியது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் தொடக்கத்திலேயே வெயில் சென்ட்சுரி அடிப்பதால் ஜூன் 7-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். இந்நிலையில் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வி துறை இயக்குனர் இளங்கோவன் அறிவித்துள்ளார். பள்ளி கல்வி துறை இயக்குனர் இளங்கோவன் பேட்டி: பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் குறித்து விளம்பரங்கள் வெளியிடக்கூடாது என பள்ளி கல்வி துறை இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.  மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். பள்ளிகளில் கழிவறைகளை சுத்தமாகவும், பழுதுகள் இருந்தால் அதனை சரிசெய்தும் வைத்திருக்க வேண்டும், பள்ளிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை கிருமி நாசினி பயன்படுத்தி தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும் பள்ளி வளாகத்தில் புதர்கள், கழிவு பொருட்கள் இல்லாதவாறு தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனவும் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார்

Kkk

Kkk

*💐💐💐நேர்மை அதிகாரி திரு.#உதயச்சந்திரன் - 45 (இந்திய ஆட்சிப் பணி)*👉http://www.asiriyar.com/2018/01/45.html?m=1

*🎯✅SPD - STATE TEAM VISIT - TIRUVANNAMALAI SCHOOL VISITING OFFICERS NAME LIST PUBLISHED - DIR PROC*👉http://www.asiriyar.com/2018/01/spd-state-team-visit-school-visiting.html?m=1

*🚹✅DSE : 29.01.2018 குள் EMIS முடிக்க வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்!*
👉http://www.asiriyar.com/2018/01/dse-29012018-emis.html?m=1

*🎥🎥TERM III - TAMILNADU PRIMARY SCHOOL BOOK VIDEO LESSONS*👉http://www.asiriyar.com/2018/01/term-iii-tamilnadu-primary-school-book.html?m=1

*🇮🇳🇮🇳REPUBLIC DAY - TAMIL SPEECH & ESSAY👉*http://www.asiriyar.com/2018/0w1/republic-day-tamil-speech-essay.html?m=1

*🇮🇳🇮🇳REPUBLIC DAY - ENGLISH SPEECH & ESSAY*👉http://www.asiriyar.com/2018/01/republic-day-english-speech-essay.html?m=1

*💐💐IAS ஆக பதவி உயர்வுபெற்ற மதிப்புமிகு கார்மேகம் அவர்களுக்கு பயிற்சிக்காக திண்டுக்கல் மாவட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது.*👉http://www.asiriyar.com/2018/01/ias.html?m=1

*♻🎯13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்!*👉http://www.asiriyar.com/2018/01/13.html?m=1

*🚹📕Income Tax Software 2018 - With Statement & Form 16 ITR*👉http://www.asiriyar.com/2018/01/income-tax-software-2018-with-statement.html?m=1

*♨✅G.O MS 02 - DSE : Smart class rooms for 3000 Primary and Middle schools*👉http://www.asiriyar.com/2018/01/go-ms-02-dse-smart-class-rooms-for-3000.html?m=1

*♻✅CM CELL - சனிக்கிழமை பள்ளி வேலை நாள் பற்றிய முதல் அமைச்சரின் தனிப்பிரிவு தகவல்!*👉http://www.asiriyar.com/2018/01/cm-cell_24.html?m=1

*🎯🎯INSPIRE AWARD 2017 - 18 RESULTS*👉http://www.asiriyar.com/2018/01/inspire-award-2017-18-results.html?m=1

*♨✅6th STD Term 3 - Previous year SA question papers (2013 - 2017)*👉http://www.asiriyar.com/2018/01/6th-std-term-3-previous-year-sa.html?m=1

*♻♨7th STD Term 3 - Previous year SA question papers (2013 - 2017)*👉http://www.asiriyar.com/2018/01/7th-std-term-3-previous-year-sa.html?m=1

*📕🚹8th STD Term 3 - Previous year SA question papers (2013 - 2017)*👉http://www.asiriyar.com/2018/01/8th-std-term-3-previous-year-sa.html?m=1

*#IAS ஆக பதவி உயர்வுபெற்ற மதிப்புமிகு கார்மேகம் அவர்களுக்கு பயிற்சிக்காக திண்டுக்கல் மாவட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது*👉http://www.asiriyar.com/2018/01/ias.html?m=1

🌾🌾🌾🌾🌾🌾🎡🌾

*More Latest News Visit:-*
*👉www.Asiriyar.com*

posted from Bloggeroid

Flash News : 2 மணிக்குள் அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறபட்டுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையின் எச்சரிக்கையை அடுத்து போராட்டத்தை அரசு ஊழியர்கள் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

Flash News : போராட்டம் தற்காலிக வாபஸ்: ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் அறிவிப்பு | செப்டம்பர் 21ம் தேதி தலைமைச்செயலாளர் நேரில் ஆஜராகி இவ்வழக்கில் விளக்கம் அளிக்க வேண்டும் - நீதிபதிகள் உத்தரவு.